{ "Actions": { "ColumnClickedURL": "சொடுக்கபட்ட URL", "ColumnClicks": "சொடுக்குகள்", "ColumnClicksDocumentation": "இந்த இணைப்பு சொடுக்குகளின் எண்ணிக்கை", "ColumnDownloadURL": "பதிவிறக்க URL", "ColumnEntryPageTitle": "நுழைவு பக்க தலைப்பு", "ColumnEntryPageURL": "நுழைவு பக்க URL", "ColumnExitPageTitle": "வெளியேற பக்க தலைப்பு", "ColumnExitPageURL": "வெளியேற பக்க URL", "ColumnNoResultKeyword": "தேடல் முடிவு இல்லாத திறவுச்சொல்", "ColumnPageName": "பக்கத்தின் பெயர்", "ColumnPagesPerSearch": "தேடல் முடிவுகளின் பக்கங்கள்", "ColumnPagesPerSearchDocumentation": "விருந்தினர்கள் உங்கள் தளத்தின் உள் தேடுவார்கள். சில சமயம் \"அடுத்து\" பகுதி ஊடாக மேலதிக தேடல் முடிவுகளை பார்வையிடுவார்கள். இது குறிச்சொல்லுக்கான தேடல் முடிவுப்பக்கங்களின் பக்க பார்வைக்கான சராசரி.", "ColumnPageURL": "பக்கத்தின் URL", "ColumnSearchCategory": "தேடல் பகுப்புகள்", "ColumnSearches": "தேடல்கள்", "ColumnSearchesDocumentation": "உங்களுடைய இணையத்தளத்தில் உள்ள தேடு பொறியில் , இந்த சொல்லை தேடியவர்களின் எண்ணிக்கை.", "ColumnSearchExitsDocumentation": "உங்கள் தளத்தில் உள்ள தேடியந்திரத்தில் இந்த குறிச்சொல்லை தேடிய பின்னர் வெளியேறிய பார்வையாளர்களின் வீதம்.", "ColumnSearchResultsCount": "தேடல் முடிவுகளின் எண்ணிக்கை", "ColumnSiteSearchKeywords": "தனித்துவமான திறவுச்சொற்கள்", "ColumnUniqueClicks": "தனித்துவமான சொடுக்குகள்", "ColumnUniqueClicksDocumentation": "இந்த இணைப்பின் மூலமாக வலை பக்க வருகைகளின் எண்ணிக்கை.(குறிப்பு:ஒரு இணைப்பு ஒரு வலை பக்க வருகைக்காக பல முறை சொடுக்கப்படும் என்றால், அது ஒரு முறை மட்டுமே கணக்கிடப்படும்)", "ColumnUniqueDownloads": "தனித்துவமான பதிவிறக்கங்கள்", "ColumnUniqueOutlinks": "தனித்துவமான வெளி இணைப்புகள்", "DownloadsReportDocumentation": "வலை பக்க பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்த கோப்புகளின் அறிக்கை. %s பதிவிறக்க கோப்புகளின் எண்ணிக்கை முழுவதுமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளின் எண்ணிகையை சார்ந்தது அல்ல. download link சொடுக்குகளின் எண்ணிகையை சார்ந்தது.", "EntryPageTitles": "நுழைவு பக்க தலைப்புகள்", "EntryPageTitlesReportDocumentation": "இந்த அறிக்கை குறிப்பிட்ட காலப்பகுதியில் நுழைவுப்பக்கங்களின் தலைப்புக்களை கொண்ட்டுள்ளது.", "ExitPageTitles": "வெளியேற பக்க தலைப்புகள்", "ExitPageTitlesReportDocumentation": "குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியேறிய பக்கங்களின் தலைப்புக்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது.", "LearnMoreAboutSiteSearchLink": "உங்களுடைய பார்வையாளர்கள், உங்களுடைய இணையத்தளத்தில் உள்ள தேடு பொறியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி மேலும் அறிய", "OneSearch": "1 தேடல்", "OutlinkDocumentation": "ஒரு வெளியிணைப்பு என்பது வருகையாளரை உங்கள் தளத்தை விட்டு (வேறு ஒரு ஆட்புல பேருக்கு) அழைத்து செல்லும் பிறிதொரு இணைய முகவரி ஆகும்.", "OutlinksReportDocumentation": "இந்த அறிக்கை உங்கள் வருகையாளர்களால் வெளி இணைப்பு முகவரிகளில் மேற்கொள்ளப்பட்ட சொடுக்கங்களை படிநிலை முறை நிலையில் காட்டுகிறது.", "PagesReportDocumentation": "இந்த அறிக்கை வருகை தரப்பட்ட பக்கங்களின் முகவரிகளை காட்டுகிறது. %s அட்டவணை படிமுறை நிலையில் ஒழுங்காக்கப்பட்டு உள்ளது. முகவரிகள் கோப்பு வடிவில் உள்ளன.", "PageTitlesReportDocumentation": "இந்த அறிக்கை நீங்கள் இதற்கு முன்பு சென்று வந்த பக்கங்களைப் பற்றிய தலைப்புகளை உள்ளடக்கியது. %1$s ஒரு பக்கத்தின் தலைப்பானது %2$s அனைத்து உலாவிகளின் தலைப்பாக காட்டப்படும் HTML டேக் ஆகும்.", "PageUrls": "பக்க URLs", "SiteSearchCategories1": "இந்த அறிக்கையை, உங்கள் வலைத்தளத்தில் ஒரு தேடல் செய்த போது பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்த வகைகள் பட்டியலிடுகிறது.", "SiteSearchCategories2": "எடுத்துக்காட்டாக, மின்வணிக வலைத்தளங்களில் பொதுவாக ஒரு \"வகை\" தேர்வு இருக்கிறது. இதன் மூலம் தேடல் முடிவுகளை குறிப்பிட்ட வகையின் உள் பார்வையாலரால் மட்டுப்படுத்த முடியும்.", "SiteSearchFollowingPagesDoc": "பார்வையாளர் உங்கள் தளத்தில் தேடும் போது, அவர்கள் தனித்தன்மை வாய்ந்த பக்கங்கள், உற்பத்திகள் அல்லது சேவைகளை தேடுகிறார்கள். இந்த அறிக்கை உள்ளக தேடலின் பின்னர், அதிகளவில் பார்க்கப்பட்ட பக்கங்களை காட்டுகிறது.இவை பார்வையாளர்களால் அதிகளவில் தேடப்பட்ட பக்கங்கள் எனவும் சொல்லலாம்.", "SiteSearchKeyword": "தேடுசொல் (தள தேடுபொறி)", "SiteSearchKeywordsDocumentation": "இந்த அறிக்கை உள்ளக தேடலில் பயன்பட்ட சொற்களை பட்டியல் இடுகிறது.", "SubmenuPagesEntry": "நுழைவு பக்கங்கள்", "SubmenuPagesExit": "வெளியேற பக்கங்கள்", "SubmenuPageTitles": "பக்க தலைப்புக்கள்", "SubmenuSitesearch": "தளத்தின் தேடல்கள்", "WidgetEntryPageTitles": "நுழைவு பக்க தலைப்புக்கள்", "WidgetExitPageTitles": "வெளியேற பக்க தலைப்புக்கள்", "WidgetPagesEntry": "நுழைவு பக்கங்கள்", "WidgetPagesExit": "வெளியேற பக்கங்கள்", "WidgetPageTitles": "பக்க தலைப்புக்கள்", "WidgetPageTitlesFollowingSearch": "இணையதளத்தேடலை தொடர்ந்த பக்க தலைப்பு", "WidgetPageUrlsFollowingSearch": "தள தேடலை தொடர்ந்த பக்கங்கள்", "WidgetSearchCategories": "தேடல் பகுப்புகள்", "WidgetSearchKeywords": "தளத்தின் தேடல் திறவு சொற்கள்", "WidgetSearchNoResultKeywords": "முடிவுகள் இல்லாத தேடல் திறவு சொற்கள்" } }