{ "Dashboard": { "AddAWidget": "புதிய அமைப்பை சேர்க்க", "AddPreviewedWidget": "டாஷ்போர்டில் விட்ஜெட்டைச் சேர்க்க கிளிக் செய்க", "ChangeDashboardLayout": "டாஷ்போர்டு தளவமைப்பை மாற்ற", "CopyDashboardToUser": "டாஷ்போர்டை பயனருக்கு நகலெடுக்க", "CreateNewDashboard": "புதிய டாஷ்போர்டை உருவாக்க", "Dashboard": "டாஷ்போர்டு", "DashboardCopied": "தற்போதைய டாஷ்போர்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனருக்கு வெற்றிகரமாக நகலெடுக்கப்பட்டது", "DashboardEmptyNotification": "உங்களது முகப்புப்பலகையில் எந்தவொரு விட்ஜெட்டும் இல்லை. சில விட்ஜெட்களைச் சேர்ப்பதன் மூலம் தொடங்கவும் அல்லது இயல்புநிலை விட்ஜெட் தேர்வுக்கு டாஷ்போர்டை மீட்டமைக்கவும்.", "DashboardName": "டாஷ்போர்டு பெயர்", "DashboardOf": "%s -ன் முகப்புப்பலகை", "DefaultDashboard": "இயல்புநிலை டாஷ்போர்டு - இயல்புநிலை விட்ஜெட்கள் தேர்வு மற்றும் நெடுவரிசை தளவமைப்பைப் பயன்படுத்துதல்", "DeleteWidgetConfirm": "டாஷ்போர்டிலிருந்து இந்த விட்ஜெட்டை நீக்க விரும்புகிறீர்களா?", "EmptyDashboard": "வெற்று டாஷ்போர்டு- உங்களுக்கு பிடித்த விட்ஜெட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்", "LoadingWidget": "விட்ஜெட் ஏற்றப்படுகிறது. தயவு செய்து காத்திருக்கவும்...", "ManageDashboard": "டாஷ்போர்டை நிர்வகிக்க", "Maximise": "பெருப்பிக்க", "Minimise": "சிறியதாக்க", "NotUndo": "உங்களால் இந்த செயற்பாட்டை மீள பின்நோக்கி நகர்த்த முடியாது", "PluginDescription": "உங்கள் வலை பகுப்பாய்வு டாஷ்போர்டு. விட்ஜெட்களைச் சேர்ப்பதன் மூலமும், அவற்றை இழுத்து விட்டும், டாஷ்போர்டு நெடுவரிசை அமைப்பை மாற்றியும் உங்கள் டாஷ்போர்டைத் தனிப்பயனாக்கவும். ஒவ்வொரு பயனரும் தங்களது சொந்த தனிப்பயன் டாஷ்போர்டை நிர்வகிக்கலாம்.", "RemoveDashboard": "டாஷ்போர்டை அகற்று", "RemoveDashboardConfirm": "\"%s\"டாஷ்போர்டை அகற்ற விரும்புகிறீர்களா?", "RemoveDefaultDashboardNotPossible": "இயல்புநிலை டாஷ்போர்டை அகற்ற முடியாது", "RenameDashboard": "டாஷ்போர்டை மறுபெயரிடுங்கள்", "ResetDashboard": "டாஷ்போர்டை மீட்டமைக்க", "ResetDashboardConfirm": "உங்கள் டாஷ்போர்டு தளவமைப்பை இயல்புநிலை விட்ஜெட்டுகள் தேர்வுக்கு மீட்டமைக்க விரும்புகிறீர்களா?", "SelectDashboardLayout": "உங்கள் புதிய டாஷ்போர்டு தளவமைப்பைத் தேர்ந்தெடுக்கவும்", "SelectWidget": "டாஷ்போர்டில் சேர்க்க விட்ஜெட்டைத் தேர்ந்தெடுக்கவும்", "SetAsDefaultWidgets": "இயல்புநிலை விட்ஜெட் தேர்வாக அமைக்க", "SetAsDefaultWidgetsConfirm": "தற்போதைய விட்ஜெட்டுகள் தேர்வு மற்றும் டாஷ்போர்டு தளவமைப்பை இயல்புநிலை தளவமைப்பு வார்ப்புருவாக அமைக்க விரும்புகிறீர்களா?", "SetAsDefaultWidgetsConfirmHelp": "எந்தவொரு பயனரும் புதிய டாஷ்போர்டை உருவாக்கும்போது அல்லது \" %s \" அம்சம் பயன்படுத்தப்படும்போது இந்த விட்ஜெட்கள் தேர்வு மற்றும் டாஷ்போர்டு நெடுவரிசை தளவமைப்பு பயன்படுத்தப்படும்.", "TopLinkTooltip": "இணைய பகுப்பாய்வு அறிக்கையை %s க்கு காண", "WidgetNotFound": "விட்ஜெட் கிடைக்கவில்லை", "WidgetPreview": "விட்ஜெட்டை முன்னோட்டமிடுக" } }